கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்தது
நாட்டில் மேலும் 1,081 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,429ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026