நாட்டில் இன்றும் பதிவாகியுள்ள கொவிட் மரணங்கள்..!
நாட்டில் இன்றைய தினம் 6 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாட்டின் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026