தேரரை தாக்கிய இருவர் கைது..
கஹடகஸ்திஹிலிய விகாரை தேரர் மீது தாக்கிய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி இரவு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குள்ளான தேரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026