இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய தீ விபத்து!
மகரகம - பிலியந்தல பகுதியில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரு வீடு மற்றும் அருகிலுள்ள கடையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்ச்சேதம் பொருட்சேதம் தொடர்பான தகவல்கள் வெளிவராத நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026