சற்று முன்னர் மேலும் 444 பேருக்கு கொரோனா..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 444 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இன்றைய நாளில் மாத்திரம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்தது
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026