இலங்கையில் இதுவரையில் 186,654 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன..!
நாட்டில் நேற்றைய தினம் 7,457 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 186,654 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026