300 கிராம் ஹெரோயின் மற்றும் 11 இலட்ச ரூபா பணத்தொகையுடன் இருவர் கைது..! (படங்கள் இணைப்பு)
ராஜகிரிய பிரதேசத்தில் மகிழுந்தியில் 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 11 இலட்ச ரூபா பணத்தொகையை கடத்தி சென்ற இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். .


சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026