கிழக்கு முனையத்தை 100% துறைமுக அதிகார சபையால் இயக்குவதற்கு அமைச்சரவை அனுமதி..!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 100% இலங்கை துறைமுக அதிகார சபையினால் இயக்கப்படும் நிறுவனமாக மாற்றும் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
இதனை துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026