கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 879 பேர் குணமடைந்துள்ளனர்...!
நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 879 பேர் குணமடைந்துள்ளனர்.
இது தொற்றுநோய் தடுப்பு பிரிவினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56,277 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026