தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 30 பேர் கைது..!
கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி முகக்கவசம் அணியாமை மற்றம் சமூக இடைவெளி பேணாத 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முகக்கவசம் அணியாமை மற்றம் சமூக இடைவெளி பேணாத 2853 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026