நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் தீப்பரவல்
பத்தரமுல்லை பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த 03 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026