ஒரு தொகை ஹேஸ் எண்ணெய்யுடன் சந்தேகநபர் ஒருவர் கைது..!
ஹேஸ் ரக போதைப்பொருளினால் தயாரிக்கப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை எண்ணெய் மஹரகம - ஹெரவ்வெல பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதனைக் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நாகபந்தம் திரை விமர்சனம்
04 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026