ஏப்ரல் 21 தாக்குதல் : இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது..!
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கடமைகள் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன.
இதன்படி குறித்த ஆணைக்குழு 457 சாட்சியாளர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளது.
இந்தநிலையில் அதன் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நாகபந்தம் திரை விமர்சனம்
04 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026