ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திலிருந்து 288 இலங்கையர் நாடு திரும்பினர்!
தொழிலுக்காக ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு சென்றிருந்த 288 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
விஷேட விமானம் மூலம் குறித்த 288 பேரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவர்கள் அனைவரிடமும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026