40 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
கம்பஹா-மிரிஸ்வத்த பகுதியில் உந்துருளி ஒன்றில் பிரவேசித்த இரண்டு பேரால் 40 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணைகளை நடாத்த 05 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026