வெளிநாடுகளில் இருந்தும் இலங்கை வருபவர்களுக்கான தனிமைப்படுத்தல் கட்டணம் அறவிடப்பட மாட்டாது..!!
எதிர்வரும் காலங்களில் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்துவதற்கான கட்டணம் அறவிடப்படாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பேசும் போதெ அவர் இதனை குறறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026