இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 157 ஓட்டங்கள்...!
தென்னாபிாிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
குசல் பெரேரா 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் அன்ரிச் நோர்ட்ஜே 6 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.