கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 562 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36,717 ஆக அதிகரித்துள்ளது.