கைத்தொற்று நீக்கிகளை இறக்குமதி செய்தல் எதிர்வரும் ஃபெப்ரவரி முதல் தடை!
தேசிய ஒளடத அதிகார சபையில் பதிவு செய்யப்படாத கைத்தொற்று நீக்கிகளை இறக்குமதி செய்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல் என்பவற்றுக்கு எதிர்வரும் ஃபெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது