இமாச்சல பிரதேச மாநிலம் லாகால்-ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள ஏரி கடுங்குளிர் காரணமாக ஐஸ்கட்டியாக உறைந்துள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மலைப்பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு குறைந்து மக்களை வாட்டி வதைக்கிறது.

இமாச்ச பிரதேச மாநிலம் லாகால்-ஸ்பிட்டி மாவட்டத்தின் ஜோப்ராங் என்ற இடத்தில் உள்ள கொலுடு ஏரி கடுங்குளிரால் ஐஸ்கட்டியாக உறைந்துள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026