களுத்துறை -அட்டுலுகம பகுதியில் 195 பேருக்கு கொரோனா..!
களுத்துறை-அட்டுலுகம பகுதியில் நேற்று 195 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 931 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026