மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு Rapid Antigen பரிசோதனை
மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு இன்று முதல் எழுமாறான அடிப்படையில் Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது.
இன்று(18) காலை 8 மணி முதல் இந்த நடைமுறை அமுல் படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி இந்த Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026