கொழும்பு சர்வதேச முதலீட்டு மத்தியநிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது
கொழும்பு துறைமுக நகரத்தின் முதலாவது முதலீட்டு உடன்படிக்கையான, கொழும்பு சர்வதேச முதலீட்டு மத்தியநிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026