மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான யோசனையான்று நாளை அமைச்சரவைக்கு...!
தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான யோசனையொன்றை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தொிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இன்று நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுன மக்கள் முன்னணியின் மகளிர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தொிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Con City திரை விமர்சனம்
26 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026