அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1526 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, 1498 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026