லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று
லங்கா பிரிமியர் லீக் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் பிற்பகல் 3.30 க்கு ஆரம்பமாகவுள்ள முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அதேநேரம், இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது போட்டியில் தம்புள்ள வைக்கிங் மற்றும் ஜப்னா ஸ்டேலியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Sing Geetham: திரை விமர்சனம்
14 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026