மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட இன்று சிறைச்சாலைக்கு விஜயம்..!
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவினர் இன்றைய தினம் மஹர சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026