மஹர சிறைச்சாலை சம்பவம்- உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக அதிகரிப்பு
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பலத்த காயமடைந்து றாகம மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த மோதல் சம்பவத்தின் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026