கடற்றொழிலில் ஈடுப்பட வேண்டாம்..! மீனவர்களுக்கான அறிவுறுத்தல்
மறு அறிவித்தல் வரும் வரை மீனவர்கள் யாரும் கடற்றொழிலுக்காக கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
தெற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்தழுத்த வளிமண்டலவியல் அமுக்கம் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026