கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 430 பேர் சற்று முன்னர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
யூத் பட நடிகை மீனாட்சியின் க்யூட் போட்டோஷூட்..
10 May 2026
Yogalakshmi
10 May 2026
Sanam Shetty
06 May 2026