தீக்கிரையான லயன் குடியிருப்பு!
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி, பெக்டரி டிவிசனில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயிப்பரவல் காரணமாக லயன் குடியிருப்பிலுள்ள 12 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீ விபத்து சம்பவம் நேற்றிரவு (27) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்கு அயலவர்கள் முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீப்பரவல் காரணமாக குடியிருப்பாளர்களின் உடமைகள் தீயில் எரிந்து நாசமாகியது
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026