அவுஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய 50 பேர்
கொரோனா தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 50 பேர் விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர். விசேட விமானம் மூலம் அவர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026