பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை ஆரம்பம்
2021ம் ஆண்டுக்கான பாதீடு தற்போது, நீதி அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் இன்று (17) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையின் 75வது பாதீடாகும்.
அதன்படி, நாளை (18) முதல் 21ஆம் திகதி வரை பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026