ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளுக்காக புதிய திகதிகளை வழங்க உயர் நீதிமன்றம் தீர்மானம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரணைகளுக்காகவும் புதிய திகதிகளை வழங்குதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று (16) முற்பகல் வேளையில் உயர் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது தொடர்பில் ஆராயப்பட்ட போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026