ரிசாட் பதியுதீனின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது..!
வில்பத்து வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனினால் ஆரம்பிக்கப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.
இந்தநிலையில் அங்கு அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக அவரது செலவில் புதிய மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கிற்கான செலவினங்களையும் அவர் செலுத்த வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026