சேவையில் ஈடுபடும் இரயில்கள் தொடர்பாக விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
சுகாதார விதிமுறைகளுக்கமைய 136 அலுவலக ரயில்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பிரதான ரயிலி மார்க்கத்தில் 46 ரயில்களும் கரையோர மார்க்கத்தில் 54 ரயில்களும் புத்தளம் மார்க்கத்தில் ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள அத்தியட்சகர் பத்மலால் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026