
புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி...!
எலுவன்குளம் - அருவக்காடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
இன்று அதிகாலை சுண்ணாம்புக்கல் சுமந்துச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வனாத்துவில்லு பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஓரு பிள்ளையின் தந்தை என விசாரணைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.