அபராதம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட காலம் நீடிப்பு...!
காவல் துறையினரால் கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்ட போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத பணத்தினை நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் மற்றும் உப தபால் நிலையங்களில் செலுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026