சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!

சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அலட்சியமாக செயற்பட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.