வீரகெடிய பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்- ஒருவர் பலி
வீரகெடிய-மொரயாய பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
17 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026