இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள செய்தி..!
நாட்டில் தேவையான அளவு எரிபொருள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் நாட்டில் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026