புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்..!
புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தனது கடமைகளை இன்றைய தினம் அமைச்சில் வைத்து பொறுப்பெற்றுக்கொண்டுள்ளார்
கழுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் அசேல குணவர்தன முன்னாள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பதவியேற்றதன் பின்னர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026