கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 9 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதன்படி, இதுவரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 9,081ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026