ஊரடங்கு உத்தரவு உயர்தர பரீட்சைக்கு பாதிப்பா..? - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
சுகாதார பாதுகாப்பின் நலன் கருதி நாளை நள்ளிரவு தொடக்கம் மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், இம்முறை க.பொ.தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026