கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் பதிவான கொரோனா நிலவரம்...!
கம்பஹா மாவட்டத்தில் நேற்றையதினம் 290 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டது
அவர்களில் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த 11 பேரும், கட்டுநாயக்க சுதந்திர வலயத்தைச் சேர்ந்த 23 பேரும் அதில் உள்ளடங்குகின்றனர்.
ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 72 பேருக்கும், களனி பிரதேசத்தைச் சேர்ந்த 83 பேருக்கும், மஹர பிரதேசத்தைச் சேர்ந்த 77 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026