சட்டவிரோத சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது..!
எப்பாவெல பகுதியில் வெளிநாட்டு சிகரட்டுக்களை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் சிகரட்டுக்கள் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதோடு சிகரட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது 1300 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026