மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ளவுள்ள மக்கள், அவர்களுக்கான நேரங்களை முற்பதிவு செய்துகொள்ள புதிய தொலைபேசி இலக்கங்களை அத்திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி வாராந்த நாட்களில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை குறித்த இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியுமென மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ...

சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026