கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 280 பேர் அடையாளம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 280 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 15 பேர், மினுவங்கொடை கொத்தணி மற்றும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய 265 நபர்களுக்குமே இவ்வாறு கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026