கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதன் பின்னர், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று தொடக்கம் முன்னெடுக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026