ஓய்வூதியம் பெறும் விவசாயிகளுக்கான ஓர் அறிவித்தல்...!
இம் மாதம் ஓய்வூதியம் பெற உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான ஓய்வூதியத்தினை எதிர்வரும் 20ஆம் திகதி அனைத்து அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் 20ஆம் திகதி அனைத்து அஞ்சல் நிலையங்களுக்கும் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான ஓய்வூதியம் நிச்சயம் அனுப்பி வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026